மூன்று கொலை வழக்குகளில் 6 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த ரவுடியை சென்னையில் துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக ஓட்டேரி போலீசார் தெரிவித்தனர்.
ஹரி என்ற அறிவழகன் மீது கொலை வழக்குகள் உள்பட 12 வழக்குகள் நிலு...
மூன்று கொலை வழக்குகளில் கடந்த 6 வருடங்களாக தலைமறைவாக இருந்த ரவுடியை சென்னை, பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் ங்ங்ங்2Gங்ங்க்க் பிடித்ததாக ஓட்டேரி காவல் நிலைய போலீசார் தெரிவித்தனர்.
ஹரி என்ற ...
சென்னையில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் அடித்து கொல்லப்பட்டதாக தலைமறைவான சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.
ராயப்பேட்டையைச் சேர்ந்த ஷாம் என்ற சிறுவன், ...
சென்னை டி.பி. சத்திரத்தில் போலீசாரை தாக்கிய ரவுடி ரோஹித் ராஜனை பெண் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார். மயிலாப்பூர் சிவக்குமார் கொலை உள்ளிட்ட 13 குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கூறப்படும் ரோ...
பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படுபவருமான பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு கேட்டு அவரது மனைவி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்த...
ரவுடி துரை என்கிற துரைசாமியை பிடிக்க முயற்சித்த போது அவர் கத்தியால் தாக்கியதால் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதாக புதுக்கோட்டை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி...
சென்னை திருவொற்றியூர் போலீசுக்கு சவால் விட்டு இன்ஸ்டாகிராமில் லைவ் போட்ட புரபஷனல் ரவுடியை மடக்கிப்பிடித்த போலீசார் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக கூறி அவருக்கு மாவுக்கட்டும் போட்டு விட்டனர்
இன்ஸ்டா...